டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…டாக்டராக நடிக்கும் நடிகை மம்தா!…
சென்னை:-நடிகை மம்தா தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர். மலையாளத்தில் பிசியான நடிகை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்தாவை மீண்டும் புற்று நோய் தாக்கியபோது அவர் ஆரோக்கியம் இழந்து விட்டார் சினிமாவை விட்டு விலகுகிறார் என்றெல்லாம் செய்திகள்