Tag: கிராண்ட்சிலாம்

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) ஏடிபி தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான நடால், 8-ம்நிலை வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்று நடால் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்திரேலியா ஓபனில் பெடரரை வீழ்த்தி நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி…ஆஸ்திரேலியா ஓபனில் பெடரரை வீழ்த்தி நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி…

மெர்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கடந்த சில நாட்களாக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் முதல்நிலை வீரரான நடால், 6-ம்நிலை வீரரான ரோஜர் பெடரரை 7-6 (7-4), 6-3, 6-3 என்ற நேர்செட்

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி…ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி…

மெல்போர்ன்:- இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை இழந்த போதிலும், சிறப்பாக விளையாடி 2வது செட்டை 6-3 என்ற செட்கணக்கில் கைப்பற்றியது. பின்னர் 3வது செட்டையும் 10-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு

ஆஸ்திரேலிய ஓபன்:பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு ‘லீ நா’ தகுதி…ஆஸ்திரேலிய ஓபன்:பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு ‘லீ நா’ தகுதி…

மெல்போர்ன்:-கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீராங்கனையான லீ நா (சீனா)– 30–ம் நிலை வீராங்கனை பவுச்செர்ட்