சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.