‘விஸ்வரூபம் 2’ முதலில்…மற்றவை அப்புறம்தான்!…‘விஸ்வரூபம் 2’ முதலில்…மற்றவை அப்புறம்தான்!…
சென்னை:-வெகுநாட்கள் முன்பே எடுத்து முடிக்கப்பட்ட ‘விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் கொஞ்சம் செய்ய வேண்டி உள்ளதாம். அவற்றை முடித்ததும் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடலாம் என முடிவு செதுள்ளார்களாம்.’உத்தம வில்லன்’ படத்தையும் கமல்ஹாசன் முடித்துள்ள நிலையில் அந்தப்