ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…
சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,