மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…
மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு புரியாத புதிர்’ என பலரால் வர்ணிக்கப்படுகிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார். அவருக்கு மரியா (29), யெகா டெரினா (28) என்ற 2 மகள்கள் உள்ளனர்.