Tag: இயக்குனர்

ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் ரஜத் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இயக்குனர். அவருக்கு ஜோடியாக புவிஷா, சாந்தனா, சோனா, பிராச்சி, மெகுணா, ரிஷா, ஸ்ருதி ஸ்வாசிகா, அஸ்மிதா என 8 புதுமுக ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சங்கர்-கணேஷ் இசை அமைக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட இயக்குனர்…தற்கொலை செய்து கொண்ட இயக்குனர்…

இத்தாலி:-இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர் Carlo Lizzani. இவருக்கு வயது 91 ஆகும். இவர் உடல்நலமில்லாத இருந்த காரணத்தால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென மருத்துவமனையின் ஜன்னலில் இருந்து குதித்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் மருத்துவமனை வட்டாரங்களில்

‘உ’ திரை விமர்சனம்…‘உ’ திரை விமர்சனம்…

திரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின்

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…

சென்னை:-முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான், தன் திற­மையும் பளிச்­சிடும் என்­பதால், இப்­போது, சில முக்­கிய இயக்­கு­னர்­களின் படங்­களில் நடிக்­கவும்,

ரிஸ்க் எடுக்கும் அஜித்!…ரிஸ்க் எடுக்கும் அஜித்!…

அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பது: வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல

உதவியாளர்களை திட்டும் தனுஷ் …உதவியாளர்களை திட்டும் தனுஷ் …

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் ஹீரோ. பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர்.படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப்

இயக்குனரை விரட்டிய நடிகை …இயக்குனரை விரட்டிய நடிகை …

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஹீரோயின் விசாகா சிங் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கை காட்டுவதற்காக அவற்றை ஒப்புக்கொள்ளவதில்லை. சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார். அதில்

சுற்றி வளைக்கப்பட்ட அஞ்சலி …சுற்றி வளைக்கப்பட்ட அஞ்சலி …

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, மதகஜ ராஜா என வரிசையாக படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில் அவரது சித்தி பாரதிதேவியுடன் மோதல் ஏற்பட்டது. வீட்டிலிருந்து வெளியேறிய அஞ்சலி தனது சொத்துக்களை சித்தி பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன்

இயக்குனர்களை யோசிக்க வைக்கும் சந்தானத்தின் ஆசை…இயக்குனர்களை யோசிக்க வைக்கும் சந்தானத்தின் ஆசை…

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி குறுகிய காலத்தில் தனது திறமையான நடிப்பினால் உச்சத்திற்கு சென்றவர் காமெடி நடிகர் சந்தானம்.