Tag: இசை

காளிதாசன் கண்ணதாசன்காளிதாசன் கண்ணதாசன்

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய… ஓய்ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளையதாமரை மடலே தளிருடலே அலை தழுவபூநகை புரிய

ஏதோ நினைவுகள்ஏதோ நினைவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ…. ஏதோ நினைவுகள்… மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என் காதல் கீதம்பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும்

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி

இசை (2015) திரை விமர்சனம்…இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர்

20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா ‘இசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்கிறார். இது, 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதை. இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:- நான், 75 படங்களில் வில்லனாக

இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…

வேலூர்:-வேலூர் ஜெயிலில் பிரத்யேக பயிற்சி பெற்ற இசைக்குழு ஒன்று உள்ளது. இதில் 15 கைதிகள் உள்ளனர். ஜெயிலில் சுதந்திரதின, குடியரசு தின விழாக்கள், உயர் அதிகாரிகள் வருகையின் போது கைதிகள் இசை வாத்தியங்கள் முழங்க பாட்டுப் பாடுவார்கள். இசை நிகழ்ச்சியின் போது