ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…
டொரண்டோ:-டொரண்டோவில் உள்ள 25 வயது இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்க விரும்பினார். ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்த அந்த இளைஞர், அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று கம்ப்யூட்டர் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த இளைஞரிடம் இரண்டு நபர்கள், விற்பனை செய்யவேண்டிய