குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…
அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு