நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கு திருமணம் ஆகி விட்டதாக போகோ ஹரம் அறிவிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கு திருமணம் ஆகி விட்டதாக போகோ ஹரம் அறிவிப்பு!…
அபுஜா:-நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவந்தவர்கள் போக மீதமுள்ள