நடிகர் அஜித்தின் குழந்தை அனுஷ்கா பங்கு ஏற்ற நாடகம்!…நடிகர் அஜித்தின் குழந்தை அனுஷ்கா பங்கு ஏற்ற நாடகம்!…
சென்னை:-நடிகர் அஜித் படவேலைகளில் படு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்காமல் இருக்க மாட்டார். அதுவும் அவர் குழந்தை அனுஷ்காவுக்கு என்றால் சொல்லவே தேவை இல்லை. சமீபத்தில் அனுஷ்கா படிக்கும் பள்ளியில் ஒரு நாடகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அனுஷ்கா