செய்திகள்,திரையுலகம் ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!…

ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!…

ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!… post thumbnail image
சென்னை:-அஜித் ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியானது அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். அதேவேளையில் விஜய் சினிமா துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆன நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், #YennaiArindhaalTeaserStormOnDec4 முதல் இடத்தில் இருக்க #MufflerMan என கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தில் இருந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் #VIJAY_22YearsOfGloriousJourney என்ற வார்த்தையும் இணையத்தில் களமிறங்கி கெஜ்ரிவாலை பின்னுக்குத் தள்ளி தல , தளபது முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிட்டனர். ’ஜில்லா’, ‘வீரம்’ இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியான போது இதே போல தல, தளபதி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதேபோல் ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி