பண்ணை வீட்டுக்கு ஹீரோக்களை அழைத்த நடிகை!…பண்ணை வீட்டுக்கு ஹீரோக்களை அழைத்த நடிகை!…
சென்னை:-சிவகாசி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அசின் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மும்பைக்கு குடியேறினாலும் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கு அடிக்கடி வர தவறுவதில்லை. கோட்டயம்-இடுக்கி எல்லை மலை சார்ந்த பகுதியில் இயற்கை சூழலுடன் கூடிய பண்ணை வீடு