Tag: விஜய்_(நடிகர்)

விரைவில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்…!விரைவில் வெளியாகும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி’. படம் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்துள்ளதால், படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்பதே இப்போதைய ரசிகர்களின் கேள்வி.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…

மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு: தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன.இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக

காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார் அட்லீ. பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த

மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன. இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:- வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள்

அன்சிபாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர் விஜய்யின் தங்கை!…அன்சிபாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர் விஜய்யின் தங்கை!…

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருந்தார் அன்சிபா.இந்த படம் சூப்பர் ஹிட்டானதோடு, தற்போது தமிழில் கமல் -கெளதமி நடிப்பில் தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை மலையாள த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து

கத்தி பட விவகாரம் – இளைய தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த மாணவர்கள்…!கத்தி பட விவகாரம் – இளைய தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த மாணவர்கள்…!

விஜய்– சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது

விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிம்பு

ஜிகர்தண்டா திரைப்படத்தை பாராட்டிய இளைய தளபதி…!ஜிகர்தண்டா திரைப்படத்தை பாராட்டிய இளைய தளபதி…!

சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். மேலும் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவை செய்திருந்தார். ஆக்‌ஷன் மற்றும்

தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…

சென்னை:-தீபாவளி என்றதும் ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி‘ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ஹரி இயக்கும் படம்