செய்திகள்,திரையுலகம் மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…

மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…

மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன.

இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு படத்தை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.தீபாவளிக்கு கத்தி படமும் வெளிவருகிறது. விஜய்-தனுஷ் படங்கள் 3 முறை மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி