Tag: விஜய்_(நடிகர்)

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

சென்னை:-நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் ‘மை ட்ரி சேலஞ்ச்’ என்று விஜய்க்கும்,

நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்த அஞ்சான் படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தீபாவளிக்கு விஜய் ஜோடியாக நடித்த கத்தி படம் வருகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சமந்தாவிடம்

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார். தற்போது சூர்யாவும்

‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் ‘கத்தி‘ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம்

ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, விக்ரம் நடிக்கும் ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீடு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. ஐ படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியிட்ட 12 மணி நேரத்திலேயே

விஷால் இயக்கத்தில் நடிகர் விஜய்!…விஷால் இயக்கத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-மாஸ் ஹீரோவாக நினைக்கும் அனைவருக்கும் நடிகர் விஜய் தான் ரோல் மாடல். அவரை போலவே கமர்ஷியல் படங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஷால். இவர் தற்போது பூஜை படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஷால் வெறும்

14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்த ஜாம்பவான்!…14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்த ஜாம்பவான்!…

சென்னை:-கத்தி படத்தின் பாடல்களை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன் முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். இதில் மேலும் வலு சேர்க்க பின்னணி பாடகர்களுக்கெல்லாம் குருநாதராக விளங்கும் ஜேசுதாஸ் பாடவுள்ளார். இவர் இதற்கு

நடிகர் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் – அபிஷேக் பச்சன்!…நடிகர் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் – அபிஷேக் பச்சன்!…

சென்னை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டிக்காக சென்னை அணியை வாங்கியுள்ள அபிஷேக் பச்சன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

தீபாவளியில் மும்முனைப்போட்டி!…தீபாவளியில் மும்முனைப்போட்டி!…

சென்னை:-விஜய்யின் ‘கத்தி‘, விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ‘ஐ’ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. இந்நிலையில், ஐ

நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…நடிகர் விஜய் பட வதந்தியால் அதிர்ச்சியான முன்னணி நிறுவனம்!…

சென்னை:-கத்தி படத்தை பற்றி தான் நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருப்பது சாதாரணம். ஆனால், விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை பற்றியும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்படத்தின் கிராபிக்ஸ் வேலையை எந்திரன் மற்றும் நான் ஈ படத்தில்