Category: விளையாட்டு

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை, நிர்வாகம் உட்பட பல பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர, புதிய பரிந்துகரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி,

ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும்.

ஒலிம்பிக் சாம்பியனுக்கு தடை…ஒலிம்பிக் சாம்பியனுக்கு தடை…

சியோல்:-தென்கொரியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லீ யாங் டேவ். 25 வயதான இவர் 2008–ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையரில் தங்கப்பதக்கமும், 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையரில் வெண்கலப்பதக்கமும் வென்றவர். ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கு வராததற்காக இவர் மீது

தள்ளிப் போனது மோடி வெற்றி…தள்ளிப் போனது மோடி வெற்றி…

புதுடில்லி:-பிரிமியர் கிரிக்கெட்டில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இதன் எதிர்ப்பையும் மீறி, கோர்ட் அனுமதியுடன் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் (ஆர்.சி.ஏ.,) தேர்தலில், லலித் மோடி போட்டியிட்டார். முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவிப்பதாக

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) ஏடிபி தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

தொடரை இழந்தது இந்தியா…தொடரை இழந்தது இந்தியா…

ஹாமில்டன்:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவானுக்கு பதில் அம்பதி ராயுடுவும், ரெய்னாவுக்கு பதில் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் களமிறங்கிய இந்திய

நியூசிலாந்து வெற்றிக்கு 279 ரன்கள் இலக்கு…நியூசிலாந்து வெற்றிக்கு 279 ரன்கள் இலக்கு…

ஹாமில்டன்:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இதையடுத்து இந்திய அணி 2–0 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி

கேப்டன் தோனியின் சாதனை…கேப்டன் தோனியின் சாதனை…

ஆக்லாந்து:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டை ஆன 4 போட்டிகளில் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது பெங்களூரில் நடந்த இங்கிலாந்துக்கு

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான நடால், 8-ம்நிலை வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்று நடால் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

துபாய்:-ஐ.சி.சி, ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கு முன்,