Category: விளையாட்டு

விளையாட்டு

லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரில்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட்

டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க சதி…டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க சதி…

வாஷிங்டன்:-ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதையடுத்து ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில்

ரஷியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்…ரஷியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்…

ரஷியா:ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. 23-ம் தேதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் அதிபர் புடின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால்

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு…முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு…

ஆக்லாந்து:-இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

சங்கக்கரா உலக சாதனை…சங்கக்கரா உலக சாதனை…

சிட்டகாங்:-இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. சங்கக்கரா 160 ரன்களுடனும், விதநாகே

கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

லண்டன்:-வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். அங்கு முதல் தர

முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…

ஆக்லாந்து:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. டர்பன் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புதுமுக வீரர் இஷ்வர்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு சீனிவாசன் ஒப்புதல்…இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு சீனிவாசன் ஒப்புதல்…

பாகிஸ்தான்:-இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, போட்டி நடைபெறும் பொதுவான இடத்தை பாகிஸ்தானே

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…

மும்பை:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்– மே மாதங்களில் நடக்கிறது.பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறது. எந்த இடம் என்பது பற்றி முடிவாகவில்லை. இலங்கை வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…

இந்திய அணி 8 முறை நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 2 முறை தொடரை வென்றது. 1968–ல் 3–1 என்ற கணக்கிலும் கடைசியாக விளையாடிய 2009–ல் 1–0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. 4 முறை இழந்தது. 2