Category: விளையாட்டு

விளையாட்டு

டி20 உலககோப்பை : நெதர்லாந்து உலக சாதனை!…டி20 உலககோப்பை : நெதர்லாந்து உலக சாதனை!…

வங்கதேசம்:-டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, அயர்லாந்தை அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அயர்லாந்து அணி அதிரடியாக ஆடி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் (நெட் ரன்ரேட் படி) 14.2 ஓவரில்

தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷேவாக்!…தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷேவாக்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷேவாக்கை கிரிக்கெட் வாரியம் ஓரம் கட்டி விட்டது. அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஆனாலும், ஷேவாக் தன்னால் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட முடியும் என்றும், இந்திய அணியில் இடம் பிடிப்பேன்

20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…

மிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள்

7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…

கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை 3 கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியை ரூ.1,100 கோடிக்கு கிரிக்கெட் வாரியம் இன்சூரன்ஸ் செய்கிறது.

ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…

துபாய்:-7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும்

20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை:இங்கிலாந்தை வென்றது இந்தியா!…

டாக்கா:-டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஜோடி மீண்டும் சொதப்பியது. இந்திய அணி 38 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால்

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

சென்னை:-ஐபிஎல் 6-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அந்த ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில்

20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வென்றது இலங்கை!…20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வென்றது இலங்கை!…

டாக்கா:-20 ஓவர் உலக கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கை, இந்தியா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பெரேரா, தில்சான் களமிறங்கினர். பெரேரா அதிரடியாக ஆடி 21

சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…

டாக்கா:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்திருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், மற்ற வகையான

20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…

கொழும்பு:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு சங்கக்கரா அளித்துள்ள பேட்டியில் ‘இது தான்