20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…
டாக்கா:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்காளதேசம், நெதர்லாந்து அணிகள் ‘சூப்பர்10’ சுற்றுக்கு தகுதி பெற்றன.‘சூப்பர்10’ சுற்று ஆட்டங்கள் 21–ந்தேதியில் இருந்து ஏப்ரல்