Category: விளையாட்டு

விளையாட்டு

சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்!…சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்!…

புசோவ்:-சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானை சேர்ந்த அசானே யாமகுச்சியை 21–12, 22–20 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் முலம் வரும் திங்கள்கிழமை வெளியாகும்

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

*எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100-வது வெற்றி (ஒரு நாள் போட்டி-83, டெஸ்ட்-14, 20 ஓவர் போட்டி-3) இதுவாகும். *1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்த

இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!…இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!…

ராஞ்சி:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதிலாக புதுமுக வீரர் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் யாதவுக்கு இதுதான்

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய

உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!…உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!…

லண்டன்:-8 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ்

உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. 2-வது சுற்றில்

ஹாலிவுட் படத்தில் டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா!…ஹாலிவுட் படத்தில் டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா!…

மும்பை:-மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு இருந்து வந்தவர் சானியா மிர்சா. டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார்.

2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…

லண்டன்:-ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு சர் கேரிபீல்டு சோபர்ஸ் கோப்பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக, கடந்த

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது