Category: விளையாட்டு

விளையாட்டு

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 21–வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள உள்ள இந்தியா– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார

உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆக்லாந்து நகரில் 20–வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக காணப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு சென்னையில் கடந்த 8ம் தேதி கூடியது. சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த ஆட்டத்தை

உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மைதானங்களில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும், வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டுவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக பேட்ஸ்மேன்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலக கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களே நடந்துள்ளது. அதற்குள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்

உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210

ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…

பெங்களூர்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணி, 40 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்செய்த கர்நாடக அணி

உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் ஓய்வு?…உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் ஓய்வு?…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் யூனுஸ்கான். 37 வயதான அவர் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்டில் தொடர்ந்து ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான்

ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி காதல் பிறந்த கதை!…ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி காதல் பிறந்த கதை!…

மெல்போர்ன்:-தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஷிகர் தவான். இதையடுத்து அவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு வாழ்த்துக்களும் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவராக

உலகக் கோப்பையில் கெய்ல் சாதனைப் பட்டியல் – ஒரு பார்வை…உலகக் கோப்பையில் கெய்ல் சாதனைப் பட்டியல் – ஒரு பார்வை…

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கெய்ல் இரட்டை சதம் (215) அடித்ததையடுத்து பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது சாதனைப் பட்டியல் ஒரு பார்வை:- 1. உலகக்கோப்பையில் ஒரு வீரர் எடுத்த