Category: அரசியல்

அரசியல்

மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…

மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு புரியாத புதிர்’ என பலரால் வர்ணிக்கப்படுகிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார். அவருக்கு மரியா (29), யெகா டெரினா (28) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…

பெய்ஜிங்:-இந்தியாவில் பாயும் முக்கிய ஜீவ நதிகளில் பிரம்ம புத்திராவும் ஒன்று. இந்த ஆறு இமயமலையில் உற்பத்தி ஆகி சீனாவின் திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் யர்லுங் ஷங்போ என்றழைக்கப்படுகிறது.

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு: ஒபாமா டெல்லி வருகை!…குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு: ஒபாமா டெல்லி வருகை!…

வாஷிங்டன்:-இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்ட மோடி, இந்த (2015) குடியரசு தின

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா?… இல்லையா?… என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற

ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…

ஆக்ரா:-உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் 30 வயதான ஓர் இளம்பெண் நுழைந்தார். அவர், தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதைக் கேட்டு

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…

சென்னை:-தமிழக மீனவர்கள் ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன்,

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை: ஒபாமா நடவடிக்கை!…அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை: ஒபாமா நடவடிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக குடியேறி பணி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அங்கு இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 1 கோடியே 10 லட்சம் பேர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்

சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…

புதுடெல்லி:-சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னைக்கு மோனோ ரெயில் வருகிறது.அந்த வகையில் இரண்டு தடங்களில்