Category: அரசியல்

அரசியல்

அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…அலகாபாத் கோர்ட்டில் ஒபாமா மீது புகார் மனு!…

அலகாபாத்:-உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக சுஷில்குமார் மிஸ்ரா என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறியதன் மூலம், மதசார்பற்ற நாடான இந்தியாவின்

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிகல் என்ஜினீயரிங் கற்றுத்தேர்ந்தார். 1989-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில்

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் நுபுல் ஷர்மாவை விட 31 ஆயிரத்து 583 வாக்குகள் அதிகமாக

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க.

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. ஆம்

சீன அதிபர் இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்கிறார்!…சீன அதிபர் இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்கிறார்!…

பெய்ஜிங்:-அமெரிக்காவிற்கான சீன தூதர் கி தியங்கி, சீன நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் ஜின்பிங், இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்வதை சீன அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் அவரின் பயண தேதி இன்னும்

வடகொரியா கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை – உலக நாடுகள் அதிர்ச்சி!…வடகொரியா கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை – உலக நாடுகள் அதிர்ச்சி!…

சியோல்:-பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி

டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…

புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து

இந்தியருக்கு உயர் பதவி வழங்கினார் ஒபாமா!…இந்தியருக்கு உயர் பதவி வழங்கினார் ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராக செயல்பட்டு வந்தவர் அஜய் பங்கா. இந்தியரான இவர் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய நிர்வாக பொறுப்புக்கு அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா