Category: செய்திகள்

எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்…எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்…

சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார். அதை

தன்னிறைவு பெற்ற இந்தியா…..தன்னிறைவு பெற்ற இந்தியா…..

இந்தியாவின் பாதுகாப்பு துறை தற்சார்பு தன்மை உடையதாக மாறி வருகிறது. அதற்கு உதாரணம் இன்று

கைகொடுக்கும் வீட்டு வைத்தியம் …கைகொடுக்கும் வீட்டு வைத்தியம் …

இன்றைய அவசர வேளைகளில் தும்மலுக்கு கூட நாம் மருத்துவரைத் தேடி ஓடுகின்றோம். அதனால்

மர்ம நபர்களின் விளையாட்டு …மர்ம நபர்களின் விளையாட்டு …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த டாய்லெட் சீட்டுகள் அனைத்திலும் யாரோ

இந்திய விஞ்ஞானிக்கு உயரிய விருது…இந்திய விஞ்ஞானிக்கு உயரிய விருது…

நட்பு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு ஆண்டுதோறும் ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப் என்ற உயரிய விருதை ரஷ்ய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டுக்கான

வேலியே பயிரை மேய்ந்த கதை…வேலியே பயிரை மேய்ந்த கதை…

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை தொடர்பாக சண்டிகர் போலீசில் புகார் அளித்த மாணவியை போலீஸார் காவல் நிலையம் அழைத்து

சாட்சி சொன்ன ஆடு …சாட்சி சொன்ன ஆடு …

கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கடனா கிட்சவோ கோனா(28). மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் கடும் வெயில் தாக்கத்தால், சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார்.

சந்தேகம்… உயிரைக் குடித்தது…சந்தேகம்… உயிரைக் குடித்தது…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியையான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர்

மறைந்த ஜேக்கப் … மறையாத சமையல் …மறைந்த ஜேக்கப் … மறையாத சமையல் …

ஜேக்கப் சகாயகுமார் இவர் ஜூன் 4,1974 அன்று உத்தம பாளையதில் பிறந்தார் .தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். இந்தியாவில்

காலை கழுவிய போலீஸ்….காலை கழுவிய போலீஸ்….

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகர், மத்திய சிறையில் 65 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத், கடந்த திங்கள் கிழமை, ஜாமினில் வெளியே வந்தார். அவர் வீடு அமைந்துள்ள பாட்னா நகருக்கு செல்லும் முன் ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார் என்ற இடத்தில் உள்ள