மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…
புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின்