Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

கோஹிமா:-நாகலாந்து மாநிலத்தின் முக்கிய பெருநகரமான திமாப்பூர் பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. திமாப்பூர் பகுதியில் உள்ள ஹெலிபேட்டின் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை எனவும் முதல்கட்ட

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…

புதுடெல்லி:-உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். அண்மையில் நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள்

5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம்

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…

வாஷிங்டன்:-உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு

சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கிரகத்தை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது சனி கிரகத்தில் உள்ளது போன்று வளையங்களுடன் உள்ளது. அதற்கு

ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…

பாரிஸ்:-கணினி நிறுவனங்களின் ஜாம்பவானாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக ‘ஐபிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதென்றும்,

பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்: டுவிட்டரில் பெருமைபேசும் லிசார்ட் குழு!…பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்: டுவிட்டரில் பெருமைபேசும் லிசார்ட் குழு!…

வாஷிங்டன்:-பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக இதுபற்றி பல டுவிட்களைக் கொடுத்து வருகிறது. பேஸ்புக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், டிண்டர், எய்ம், கிப்சாட் என்று