செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!… post thumbnail image
கோஹிமா:-நாகலாந்து மாநிலத்தின் முக்கிய பெருநகரமான திமாப்பூர் பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

திமாப்பூர் பகுதியில் உள்ள ஹெலிபேட்டின் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், ராணுவ உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி