Category: திரையுலகம்

திரையுலகம்

விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்

விஜய் தற்போது நடித்து வரும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு அடுத்து விக்ரம் கே. குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.

enthiran

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்

வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்

நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.

தசராவுக்கு எந்திரன் 'டச்' கொடுத்த கர்நாடக மாணவர்கள்தசராவுக்கு எந்திரன் 'டச்' கொடுத்த கர்நாடக மாணவர்கள்

மைசூர், பெங்களூரில் இது தசரா சீஸன். ஆனால், இந்த ஆண்டோ எந்திரன் சீஸன் போலிருக்கிறது!

இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'

இலங்கையில் எந்திரன் திரைப்படத்துக்கு பார்வையாளர் கூட்டம் குறைந்துவிட்டது என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெறும் விஷமப் பிரச்சாரமே என்று சன் பிக்ஸர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தந்தைகள் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்பிரபல தந்தைகள் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்

பிரபலங்களில் சிறந்த தந்தை யார் என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தமிழ் திரையுலக Bப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடம் பெற்றுள்ளார்.

தனுஷ் செல்வராகவன் ரகசிய திட்டம்தனுஷ் செல்வராகவன் ரகசிய திட்டம்

தனுஷுக்கு ஆடுகளம், சீடன், உத்த புத்திரன் என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. மாப்பிள்ளை படமும்கூட

வைரமுத்து பாராட்டு சரண்யா நெகிழ்ச்சி!வைரமுத்து பாராட்டு சரண்யா நெகிழ்ச்சி!

'ஆடி போயி ஆவணி வந்தா சீனு டாப்பா வந்திருவான்' என்று இயக்குனர் தாமிரா சொல்ல, மேடையில் இருந்த சரண்யா முகத்தில் அப்படியொரு வெட்கம்! சீனு ராமசாமி

"சினிமாவில் காமெடியன் வாழ்க்கையில் ஹுரோ""சினிமாவில் காமெடியன் வாழ்க்கையில் ஹுரோ"

திரைத்துறையில் இருப்பவர்களில் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மீது அதிக ஈடுபாடு உள்ளவர் யார் என்றால் அது விவேக்காதான்