Category: திரையுலகம்

திரையுலகம்

‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்!…‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகி, சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்திற்காக தொடுத்த வழக்கு மட்டும் இன்றும் முடிவுக்கு வரவில்லை. கத்தி படத்தின் என்னுடைய தாகபூமி என்ற குறும்படத்தை மையமாக வைத்து தான்

அடுத்த கட்டத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்!…அடுத்த கட்டத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் தற்போது வளர்ந்து வருகிறார். ‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிமுருகன் திரைப்படம் இவரது நடிப்பில் வெளிவரவிருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்!…நடிகர் அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்!…

சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும், முதல் ஆளாக உதவக்கூடியவர். இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரின் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்தவரின் குடும்பத்தில் ஒரு விஷேசம். இவர் அஜித்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம். அவரிடம் இருந்து

‘காஞ்சனா 2’ படம் ரிலீஸ் முன்பே இத்தனை கோடி வசூல்!…‘காஞ்சனா 2’ படம் ரிலீஸ் முன்பே இத்தனை கோடி வசூல்!…

சென்னை:-நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2011ம் ஆண்டு மிகப் பெரிய ஹிட்டான காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பே விநியோகத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 55 கோடி வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்தை

’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!…’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!…

சென்னை:-கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லன்களாக, பசுபதி, ஜாக்கி ஷெராப் இருவரும் நடிக்கின்றனர். மற்றும் சம்பூர்ணேஷ் பாபுவும் முக்கிய வேடங்களில்

என் படைப்பு சுதந்திரத்தை சென்சார் போர்டு தடுக்கின்றது – கமல்ஹாசன்!…என் படைப்பு சுதந்திரத்தை சென்சார் போர்டு தடுக்கின்றது – கமல்ஹாசன்!…

புது டெல்லி:-சினிமாக்களை ஆய்வு செய்து தணிக்கைச் சான்றிதழ் அளிக்கும் சென்சார் போர்டு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல் தடுப்பதால் படைப்பு சுதந்திரத்தை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது.

என்றும் பழசை மறக்காத நடிகர் விஜய் ரசிகர்கள்!…என்றும் பழசை மறக்காத நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-வெற்றி, தோல்வி இரண்டிலும் நடிகர் விஜய் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து வருவார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதை நிரூபித்துள்ளனர். நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ‘கில்லி’ மிக முக்கியமான திரைப்படம். இப்படம் வெளிவந்து இன்றுடன் 11 வருடங்கள்

‘மாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ தகவல்!…‘மாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ தகவல்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து Post Production வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. படம் தொடங்கிய போது படத்தை மே 1ம் தேதி விடுமுறை நாட்களில் வெளியிடுகிறோம்

‘தல 56’ படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்!…‘தல 56’ படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘தல 56’ திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க படுவில்லை என்றாலும் ‘அச்சமில்லை’ எனபது தான் தலைப்பு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கபடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்கிறார். விஜய் படத்துக்கு பிறகு மீண்டும் மிக பெரிய ஸ்டாருடன்