நல்லது செய்ய போன நடிகர் அஜித்திற்கு வந்த சோதனை!…நல்லது செய்ய போன நடிகர் அஜித்திற்கு வந்த சோதனை!…
சென்னை:-திரையுலகில் யாருக்கு என்ன உதவி வேண்டும் என்று தெரிந்தால் நடிகர் அஜித் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவரை பற்றி தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று கவர் ஸ்டோரி எழுதியுள்ளது. இதில் அஜித் படப்பிடிப்பில் எப்படி?… என்று ஒரு பகுதியில் பல உணர்ச்சிப்பூர்வமான