செய்திகள்,திரையுலகம் வசூலில் என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய ‘ஓ காதல் கண்மணி’!…

வசூலில் என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய ‘ஓ காதல் கண்மணி’!…

வசூலில் என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய ‘ஓ காதல் கண்மணி’!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வந்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் அமெரிக்காவில் என்னை அறிந்தால் வசூலை முறியடித்துள்ளதாம்.

படம் வெளியான 4 நாட்களில் அரை மில்லியன் டாலரை தாண்டியுள்ளதாம். இந்த வாரமும் கூட்டம் அலை மோதுகிறதாம். அமெரிக்காவின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸில் ஓ காதல் கண்மணி 9வது இடத்தை பிடித்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி