Author: செல்வப்பெருந்தகை

மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் 2 -வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.இந்தூர் ஸ்டேடியம் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.பிசிசிஐ விதிகளின் படி மைதானத்தில் விற்பனையாகும் டிக்கெட்டுகளில்,90%

`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர் கூறுகையில் ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.மின்வெட்டு இல்லை.தமிழகம் மின்மிகை மாநிலமாக

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுlஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl

விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த பேனர்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இதனால் பல ஊர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு

உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!

விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் இதுவரை 840 பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர்

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக் பாஸ் 2 சீஸனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார் .கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வந்தது.நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்

மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மை வெளியாகி உள்ளது.மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் இந்த தகவலை பெற்றுள்ளார். மத்திய அரசின் சகல வசதிகளை உள்ளடக்கிய ஏய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!

முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள் நாளை முதல் இப்பணியினை துடங்கவுள்ளனர். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம்

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு

சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் தருமபுரியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல்.