உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்
பஸ் பாஸ் கட்டணத்தை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ,அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரபாக இயக்க யோசிக்காத அரசு ,இப்படி செய்வதா என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்