Day: October 1, 2018

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு கைவிடப்பட்ட இந்த திட்டம் ,தமிழகத்தில் வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்படவுள்ளது.அதில்

சந்தையை கலக்க வரும் #Realme2Proசந்தையை கலக்க வரும் #Realme2Pro

ஒப்போவின் துணை நிறுவனமான RealMe நிறுவனம் சந்தையில் பட்டையைக்கிளப்பி வருகிறது.முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட RealMe 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரியல்மீ 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த மாதத்தில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. நேற்றைக்கு Realme 2 Pro மற்றும்

ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!

விஜய் சேதுபதி ,த்ரிஷா நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள

மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் 2 -வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.இந்தூர் ஸ்டேடியம் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.பிசிசிஐ விதிகளின் படி மைதானத்தில் விற்பனையாகும் டிக்கெட்டுகளில்,90%

`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர் கூறுகையில் ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.மின்வெட்டு இல்லை.தமிழகம் மின்மிகை மாநிலமாக

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுlஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl

விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த பேனர்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இதனால் பல ஊர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு

உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!

விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் இதுவரை 840 பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர்