‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் எடுக்கும் புதிய முயற்சிகள்!…‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் எடுக்கும் புதிய முயற்சிகள்!…
சென்னை:-‘புலி’ திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். இப்படத்திற்காக விஜய் தன் தோற்றத்தில் ஆரம்பித்து குரல் வரை மாற்றி நடித்து வருகிறார். தற்போது மேலும், படத்தில் வாள் சண்டை இருப்பதால் தற்போது அதற்கும் பயிற்சி