Day: March 16, 2015

உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…

சிட்னி:-11–வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இன்றும் , நாளையும் ஓய்வு நாளாகும். 18–ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சசிகுமாருக்கு கை முறிந்தது!…படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சசிகுமாருக்கு கை முறிந்தது!…

சென்னை:-இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக

1500 திரையரங்குகளில் வெளியாகும் ‘உத்தம வில்லன்’!…1500 திரையரங்குகளில் வெளியாகும் ‘உத்தம வில்லன்’!…

சென்னை:-கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் நடித்து இரண்டு வருடம் கழித்து இந்தப் படம் வருவதாலும் கடந்த இரண்டு

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…

ஜோகன்னஸ்பர்க்:-பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கன்னி

ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…

இந்திய அணிக்கு வெற்றி கேப்டனாக மட்டுமல்லாமல் ரன்சேஸ் செய்வதில் வல்லவராகவும் டோனி திகழ்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 288 ரன் இலக்கை நோக்கி ஆடியது. ஒரு கட்டத்தில் இந்தியா 22.4 ஓவரில் 92 ரன்னில் 4 விக்கெட்டை

தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் நடிகர் விஜய்!…தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் சென்ற வருடம் வந்த கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இவர் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்