Day: February 7, 2015

நடிகர் அஜித்தால் கேரளா சூப்பர் ஸ்டாருக்கு வந்த தலைவலி!…நடிகர் அஜித்தால் கேரளா சூப்பர் ஸ்டாருக்கு வந்த தலைவலி!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கேரளாவில் இப்படம் இந்த வார இறுதி வரை ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த

வெற்றிமாறனை திருத்திய நடிகர் சூர்யா!…வெற்றிமாறனை திருத்திய நடிகர் சூர்யா!…

சென்னை:-பொல்லாதவன், ஆடுகளம் என்று தரமான படைப்புகளால் நம்மை கவர்ந்தவர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஏன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டேன் என்ற காரணங்களை கூறியுள்ளார். இதில், நான் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படம்

நடிகர் விஜய் பாணியில் அதர்வா?…நடிகர் விஜய் பாணியில் அதர்வா?…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாக கூறப்பட்டது. தற்போது அதர்வா, சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க,

ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…

புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில் அளிக்கிற வகையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிருபர்களிடம்

முதன் முறையாக புளூட்டோ கிரகத்தின் போட்டோ: நாசா விண்கலம் அனுப்பியது!…முதன் முறையாக புளூட்டோ கிரகத்தின் போட்டோ: நாசா விண்கலம் அனுப்பியது!…

வாஷிங்டன்:-புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நியூ கரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் தற்போது புளூட்டோவில் இருந்து 20 கோடியே 30 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடியே நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள

கேப்டன் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது!…கேப்டன் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது!…

குர்கான்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கும், அவரது சிறுவயது தோழி சாக்ஷிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்கு கிரிக்கெட் நடந்தாலும் கணவரின் ஆட்டத்தை காண சாக்ஷி தவறாமல் ஆஜராகி, உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் சாக்ஷி

ஐபாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்!…ஐபாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்!…

நியூயார்க்:-அமெரிக்காவில் ஐபாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பாஸ்டன் பல்கலைகழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு

நடிகர் அஜித் புகழ் பாடிய பவன் கல்யான்!…நடிகர் அஜித் புகழ் பாடிய பவன் கல்யான்!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமா தாண்டி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் பவன் கல்யான் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார். இதில், உங்களுக்கு பிடித்த சினிமா பின்னணி

ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு யாரையாவது பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். பெரிய நடிகராக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் சரி மனதிற்கு பிடித்தால் போதும் மேடையிலேயே பாராட்டுவார். அந்த வகையில் அட்லீ அடுத்து விஜய்யுடன் இணையும் படத்தில் ஒரு

நடிகை எமி ஜாக்ஸனுக்கு அடித்த ஜாக்பாட்!…நடிகை எமி ஜாக்ஸனுக்கு அடித்த ஜாக்பாட்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஹாலிவுட் ஸ்டைல் ஹீரோயின் நடிகை எமி ஜாக்ஸன். இவர் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். இதை தொடர்ந்து இவருக்கு பெரிதாக படங்களில் ஒன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை, பின் ‘ஐ’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் உலகம்