செய்திகள்,திரையுலகம் வெற்றிமாறனை திருத்திய நடிகர் சூர்யா!…

வெற்றிமாறனை திருத்திய நடிகர் சூர்யா!…

வெற்றிமாறனை திருத்திய நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-பொல்லாதவன், ஆடுகளம் என்று தரமான படைப்புகளால் நம்மை கவர்ந்தவர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஏன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டேன் என்ற காரணங்களை கூறியுள்ளார்.

இதில், நான் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படம் பார்த்து தான் சிகரெட் பழக்கத்தை விடவேண்டும் என்று நினைத்தேன். அந்த படம் அவர்கள் இருவருக்கும் நல்ல ஒரு பாடமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி