சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கேரளாவில் இப்படம் இந்த வார இறுதி வரை ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் மம்முட்டி நடிப்பில் ஃபயர்மேன் என்ற படம் வருவதாக இருந்தது. ஆனால், அஜித் படத்தின் வருகை, தன் படத்தின் வசூலை பாதிக்குமோ என்று எண்ணி, படத்தை அடுத்த வாரம் தள்ளி வைத்து விட்டாராம் மம்முட்டி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி