சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘புலி’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் ஷுட்டிங் வரவில்லையாம். ஷுட்டிங் இல்லையென்றால் அப்பறம் என்ன பிஸி?… என்று கேட்கலாம். இளைய தளபதி திரைப்படம் மட்டுமில்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கடந்த வாரம் விஜய் நடித்துள்ளார். விஜய் தனக்கான பரபரப்பான நேரத்திலும் இதற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி