eniyatamil.com
பிஸியாக வலம் வரும் நடிகர் விஜய்!…
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘புலி’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் ஷுட்டிங் வரவில்லையாம்…