செய்திகள்,திரையுலகம் பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…

பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…

பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!… post thumbnail image
சென்னை:-எஸ்.ஜே.சூர்யா இயக்கம்+ நடிப்பில் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடும் திரைப்படம் இசை. இப்படம் ரிலிஸாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் இருக்கும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களை பற்றிய கதை தான் இந்த படம் என கூறப்பட்டது.

படம் வெளிவந்த பிறகு இது உறுதியானது, அதிலும் சத்யராஜை இத்தனை மோசமாக சித்தரித்தது, அந்த பெரிய இசையமைப்பாளர் தரப்பை மிகவும் கோபப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி