Day: January 30, 2015

ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…

புதுடெல்லி:-உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். அண்மையில் நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள்

‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்க தயாராகுங்கள்!…‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்க தயாராகுங்கள்!…

சென்னை:-iflicks.in இணையதளம் கடந்த பொங்கலன்று ‘I Contest’ என்ற பெயரில், வாசகர்களுக்கு ‘ஐ’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன்மூலம் பலதரப்பட்ட வாசகர்களும் ‘ஐ’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். ‘I Contest’ வெற்றி பெற்ற நிலையில்,