செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்க தயாராகுங்கள்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்க தயாராகுங்கள்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்க தயாராகுங்கள்!… post thumbnail image
சென்னை:-iflicks.in இணையதளம் கடந்த பொங்கலன்று ‘I Contest’ என்ற பெயரில், வாசகர்களுக்கு ‘ஐ’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன்மூலம் பலதரப்பட்ட வாசகர்களும் ‘ஐ’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை பெற்றனர்.

‘I Contest’ வெற்றி பெற்ற நிலையில், iflicks.in தற்போது மீண்டும் ஒரு போட்டியை நடத்தவுள்ளது. இந்த முறை அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வாசகர்களாகிய உங்களுக்கு ஏற்படுத்தித் தரவுள்ளது. விரைவில் அதற்கான போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை எங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இணையதளத்திலும் தெரிவிக்கவுள்ளோம்.

‘ஐ’ படத்தின் ‘I Contest’ ல் கலந்துகொண்டு தாங்கள் கொடுத்த வரவேற்பைப் போல் இந்த படத்திற்கும் தாங்கள் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதுவரை Iflicks.in ல் இணைந்திருங்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி