Day: January 30, 2015

முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பெர்த்:-முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர்.

நான் நடிகர் அஜீத்தின் பினாமியா – கொதித்தெழுந்த ஏ.எம். ரத்னம்!…நான் நடிகர் அஜீத்தின் பினாமியா – கொதித்தெழுந்த ஏ.எம். ரத்னம்!…

சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த அஜீத் படங்களை தயாரித்து வருபவர் ஏ.எம். ரத்னம். இதை கண்டு வெகு சிலர் சந்தோஷப்பட்டாலும் திரையுலகில் பலருக்கும் புகைச்சல்தான். மேலும் சிலர்

தரணி (2015) திரை விமர்சனம்…தரணி (2015) திரை விமர்சனம்…

குமரவேல், ஆரி, கர்ணா ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சென்னையில் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். இதில் குமரவேல், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் நடிப்பதற்கு சின்ன சின்ன

நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

சென்னை:-கோலிவுட்டின் வசூல் சூறாவளி என்றால் அது ‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் நேற்றுடன் கத்தி படம் 100 வது நாளை கடந்தது.

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே

புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…

டெல்லியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் எண்ணைய் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார் பிரமிட் நடராஜன். இவருடைய நிறுவனத்தில் 15 என்ஜினீயர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள். ஒருநாள் அவர்கள் கடலுக்குள் அடியில் பல கோடி மதிப்பிலான பெட்ரோல் இருப்பதை கண்டறிகிறார்கள். இதை தனக்கு சாதகமாக

ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…

பெங்களூரு:-பெங்களூருவில் புதிய ரெயில்களின் சேவையை தொடங்கி வைத்த பிறகு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரெயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு

100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை!…100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை!…

சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. தன்னை சுற்றி வரும் சர்ச்சை அனைத்திற்கும் மௌனத்தை மட்டும் பதிலாக தந்து, பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடுவது இவரது ஸ்பெஷல். இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு விஜய் இரட்டை வேடங்களில்

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி

டுவிட்டரில் புதுமை படைத்த நடிகர் ஷாருக்கான்!…டுவிட்டரில் புதுமை படைத்த நடிகர் ஷாருக்கான்!…

மும்பை:-பாலிவுட்டின் பாட்ஷா நடிகர் ஷாருக்கான், இவர் அடிக்கடி ஏதாவது ஒரு புது விஷயத்தை செய்து கொண்டே இருப்பார். அது சினிமாவாக இருந்தாலும் சரி, புதிய தொழில்நுட்ப விஷயங்களாகட்டும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்பவர் ஷாருக்கான். தற்போது ட்விட்டரில் ஒரு புதிய சாதனை