செய்திகள்,திரையுலகம் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-கோலிவுட்டின் வசூல் சூறாவளி என்றால் அது ‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் நேற்றுடன் கத்தி படம் 100 வது நாளை கடந்தது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் ட்ரண்ட் செய்து கொண்டாடினர்.

விஜய் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை, அதற்கும் மேல் உங்களுக்கு நான் அதிகம் கடமை பட்டுள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி