Day: January 13, 2015

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…

சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட தருவாயில் விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், உத்தமவில்லன் டிரைலர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் பரவியுள்ளது. தியேட்டரில் திரையிடப்பட்ட டிரைலரை யாரோ ஒருவர் தனது கேமராவில்

ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!…ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!…

கொழும்பு:-இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ மந்திரியாகவும், இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு மந்திரியாகவும்

அவேஞ்சர்ஸ் – 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…அவேஞ்சர்ஸ் – 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ

டெஸ்ட் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா முதலிடம்!…டெஸ்ட் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா முதலிடம்!…

துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கை-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேட்டிங் தர வரிசையில் இலங்கை வீரர்

விஜய், அஜித் ரசிகர்களிடையே சிக்கி தவிக்கும் பிரபல நடிகர்!…விஜய், அஜித் ரசிகர்களிடையே சிக்கி தவிக்கும் பிரபல நடிகர்!…

சென்னை:-சமூக வலைத்தளங்களில் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போது ஒரே பிரச்சனை தான். அது தலயா?… தளபதியா?… என்பது தான். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தின் ட்ரைலர் வெளிவர, பிரச்சனை மீண்டும்

கிழக்கே உதித்த காதல் (2015) திரை விமர்சனம்…கிழக்கே உதித்த காதல் (2015) திரை விமர்சனம்…

நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில் கொண்டு விற்று அதன் மூலம் தனது பசியை போக்கி வருகிறான். கிழிந்துபோன அழுக்கு சட்டை, நீண்ட நாள் குளிக்காத அழுக்கு முகமாக வலம் வரும் இவனை, யாரும் அருகில் சேர்க்க மறுக்கிறார்கள்.