Day: January 13, 2015

பிப்ரவரியில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் நடிகர் தனுஷ்!…பிப்ரவரியில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளியிடவிருக்கிறார்களாம். தனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படமும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவிருக்கிறது.

நடிகை ஜாக்குலினுக்கு 3 நிமிடத்திற்கு ரூ. 75 லட்சம் சம்பளம்!…நடிகை ஜாக்குலினுக்கு 3 நிமிடத்திற்கு ரூ. 75 லட்சம் சம்பளம்!…

சென்னை:-‘கிக்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ், தனது சம்பளத்தை பலரும் வியக்கும் வகையில் உயர்த்தியுள்ளார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளும் அவர் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சய்பை மகோத்சவத்திற்காக, 3 நிமிட கால அளவிலான நிகழ்ச்சிக்காக, ஜாக்குலினுக்கு

3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…3 நாளில் ரூ. 22 கோடி வசூல் செய்த ‘தீவர்’ திரைப்படம்!…

மும்பை:-அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தீவர்’ திரைப்படம், வெளியான 3 நாட்களில், ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 7.05

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட விநியோகஸ்தர்கள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட விநியோகஸ்தர்கள்!…

சென்னை:-‘லிங்கா’ படத்தின் பிரச்சனை தற்போது இமயமலையை விட பெரிதாக உள்ளது. அந்த வகையில் நேற்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் போன் கால் ஒன்று பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதில் அந்த விநியோகஸ்தர் ரஜினியை தரைகுறைவாக பேசியதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து

விஷாலின் ‘ஆம்பள’ பட தலைப்புக்கு பிரச்சினை!…விஷாலின் ‘ஆம்பள’ பட தலைப்புக்கு பிரச்சினை!…

சென்னை:-விஷால்-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆம்பள’ படம் நாளை மறுநாள் பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. விஷாலுடைய சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் தலைப்பை உரிமை கொண்டாடி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஸ்ரீசாய் சினி சர்க்கியூட்

நடிகர் ஜெய்யின் அஜித் சென்ட்டிமெண்ட்!…நடிகர் ஜெய்யின் அஜித் சென்ட்டிமெண்ட்!…

சென்னை:-தன்னை தல ரசிகர் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளும் நடிகர் ஜெய், அஜித் படம் வெளிவரும் மாதத்தில் தன் படமும் வெளிவந்தால் வெற்றியடையும் என்று நம்புகிறாராம். அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி

பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்தி நகரில், ‘எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார். காந்தி நகரில், அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2016 ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு மேரி கோம் ஓய்வு?…2016 ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு மேரி கோம் ஓய்வு?…

கவுகாத்தி:-2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றுத் தந்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பின்னர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில

‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் உடைந்ததா?…‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் உடைந்ததா?…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. தமிழகத்திகத்தின் பல இடங்களில் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இதில் படத்தில் இரண்டு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு!…தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு!…

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 376 ஆக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து நேற்று 20 ஆயிரத்து 496 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.112